2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் நிறையியல் கட்டளையில் 22ஆவது உறுப்புரைக்கமைய கூடவுள்ளது

Editorial   / 2018 நவம்பர் 16 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 க்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு நிலையியல் கட்டளையின் 22  ஆவது உறுப்புரைக்கமைய நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .