2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாட்டிலுள்ள 5800 யானைகளுக்கு பாதுகாப்பு இல்லை

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விரைவான அபிவிருத்தி மற்றும் மனிதனின் நடவடி​க்கைகள் காரணமாக, யானைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, சுற்றுச் சூழல் ஊழல் மையம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்குள் 5800 யானைகள் வசித்து வரும் நிலையில், குறித்த யானைகளின் உயிர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாக, இந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

வனங்களில் உள்ள யானைகளைத் தவிர மத ஸ்தலங்கள், மிருகக்காட்சி சாலைகள் மற்றும் சுற்றுலாத் தளங்களிலுள்ள யானைகளில் பெரும்பாலான யானைகள் மனிதர்களால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .