2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நாமலின் மாதச் சம்பளம் புற்றுநோய் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது

Editorial   / 2019 ஏப்ரல் 17 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தனது  ஏப்ரல் மாதச் சம்பளப் பணத்தை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு  வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புற்றுநோய் நம்பிக்கைத் திட்டத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் குறித்த வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு தனது சம்பளம் பணத்தை நாமல் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்த விடயம் குறித்து நாமல் ராஜபக்‌ஷ தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X