2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு

S. Shivany   / 2020 நவம்பர் 24 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேன்முறையீடுகளுக்கு அமைய தொழில் வாய்ப்புகளுக்காக தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.  

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் மேன்முறையீடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் பணித்திருந்தது.

இதற்கமைய,  தெரிவுசெய்யப்பட்ட மேலும் சில பட்டதாரிகளின் பெயர் விபரங்களை, அரசாங்கம்  இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

http://www.pubad.gov.lkஎன்ற இணையத்தில் பிரவேசிப்பதன் ஊடாக விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .