2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொருளாதார மத்திய நிலையத்துக்குப் பூட்டு

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, வேயங்கொட பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டுள்ள. 

அந்த மத்திய நிலையத்திலிருந்த பலருக்கும், வெளியிலிருந்து அங்கு வந்திருந்த 9 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .