2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாராளுமன்ற செயற்குழு இன்று கூடுகிறது

S. Shivany   / 2021 ஜனவரி 18 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற செயற்குழு கூட்டம் இன்று(18) காலை 9.30 மணியளவில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற அமர்வை நாளை நடத்துவதா இல்லையா என்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

இன்றைய செயற்குழு கூட்டத்தில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்.
  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .