2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புறக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களுக்கு ஊரடங்கு

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 25 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் மேலும் சில இடங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது

.
​இதற்கமைய, கோட்டை, புறக்கோட்டை, பொரலை, வெலிகட ​ஆகிய பிரதேசங்களுக்கே, இன்று மாலை 6 மணியிலிருந்து மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .