2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பாதீட்டீன் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றம்

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டீன் 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ஆதரவாக 151,எதிராக 58 வாக்குகள் கிடைத்துள்ளது.

பாதீட்டு மீதான 2ஆம் வாசிப்பு  கடந்த 10ஆம் திகதி ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணி மற்றும் கூட்டு எதிரணி என்பன பாதீட்டு எதிராகவும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X