2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பால்மாவுக்கு விலை சூத்திரம்

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கான, விலை சூத்திரத்தை தயாரிப்பதற்கான  அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் நேற்று (12)  சமர்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .