2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பிரதமராக ரணில் பதவியேற்றார்

Editorial   / 2018 டிசெம்பர் 16 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரணில் விக்கிரமசிங்க பதிய பிரதமராக இன்று பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க 5ஆவது தடவையாக பிரதமாகப் பதவியேற்கின்றமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X