2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரதமர் நியமனம் குறித்து போலியானச் செய்தி

Editorial   / 2018 டிசெம்பர் 16 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவை, பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதாக போலியான செய்தி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டிருந்தது.

பிபிசி சிங்கள சேவையின் ஊடகவியலாளர் அஸ்ஸாம் அமீனின் டுவிட்டர் கணக்கை போன்று போலியாக
வடி​வமைக்கப்பட்ட டுவிட்டர் ஒன்றிலிருந்து இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த செய்தி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிடப்படவில்லை என்பதை குறித்த ஊடகவியலாளர் பின்னர் உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .