2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் சமர்ப்பிப்பு

Editorial   / 2018 ஜூலை 18 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று (18) சமர்ப்பிக்கப்பட்டது.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், அந்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .