2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதிய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு நியமனம்

Editorial   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்று (19) நியமனம் வழங்கப்பட்டது.

கிரஹாம் லெம்ரோய் (தலைவர்), காமினி விக்ரமசிங்க, ஜெரீ வவுடர்ஸ், சஜித் பெர்ணான்டோ மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் இவ்வாறு நியமனத்தைப் பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .