2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புதுடெல்லிக்கும் மஹிந்த விஜயம் செய்யவுள்ளார்

Editorial   / 2018 ஜூலை 17 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, புதுடெல்லிக்கு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதியன்று விஜயம் செய்யவுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே, மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார்.

அன்றையதினம் நடைபெறவுள்ள, விசேட கூட்டத்திலும் மஹிந்த ராஜபக்ஷ, உரையாற்றவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .