2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு அரசதொழில் வாய்ப்புக்களை வழங்குவது தொடர்பில், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு,  இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் யோசனைக்கு, அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளமைக்கு அமைய,குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 புனர்வாழ்வளிக்கப்பட்ட முப்பது பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றது.

நியமனங்களைப் பெற்றுக்கொண்ட இவர்கள், அமைச்சர் சுவாமிநாதனின் அலுவலகத்தில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X