2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புலமைப்பரிசில்-பாடசாலை வெட்டுபுள்ளி விபரம்

Editorial   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 ஆம் ஆண்டு ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2019 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்துக்கு பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வகையில், வெட்டுப்புள்ளி விபரங்கள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய,

 தமிழ் மொழி மூலமான ஆண்கள் பாடசாலை

கொழும்பு றோயல் கல்லூரி-187,சில்வெஸ்டார் கண்டி-183,கொழும்பு டீ எஸ்.சேனநாயக்க-178, பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி 176, கொழும்பு இசிபத்த​னா கல்லூரி-175,மட்டு சென்.மைக்கல் கல்லூரி-165,சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி-164,யாழ்.இந்து கல்லூரி-164,யாழ்.மத்தியக் கல்லூரி-164,காத்தான்குடி மத்திய கல்லூரி-164,திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி-162

தமிழ் மொழி மூலமான மகளிர் பாடசாலை

கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலை-185,பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி-180,கண்டி விஹாரமாதேவி மகளிர் பாடசாலை-179,கண்டி சென்.அந்தனிஸ் மகளிர் பாடசாலை 176,மட்டு வின்சன்ட் மகளிர் கல்லூரி-173,ஹட்டன் புனித கேப்பிரியல் மகளிர் கல்லூரி-173,பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி-171,பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி 169,கல்முனை மஹமுட் மகளிர் கல்லூரி-168,திருகோணமலை ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி-168,யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி, 167,புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி-166,கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரி -165,மட்டு சென் சிசிலியாஸ் மகளிர் கல்லூரி-164.

தமிழ் மொழி மூலமான கலவன் பாடசாலை

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி-178,கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரி 170,மாவனெல்லை பதுரியா-169,கொழும்பு விவேகானந்தா கல்லூரி கல்லூரி -166,மூதூர் மத்திய கல்லூரி 166,மல்வானை அல்- முபாரக் கல்லூரி 165, அட்டாளைச்சேனை மத்தியக் கல்லூரி 165,கெகுணகொல்ல தேசிய கல்லூரி 165,ஆலியெல்ல ஊவா விஞ்ஞானக் கல்லூரி-165,மாவனெல்ல சாஹிரா முஸ்லிம்  மத்திய மகா வித்தியாலயம்-165,கொக்குவில் இந்துக் கல்லூரி -164, அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி -164, வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்-164,வாழைச்சேனை அன்நூர் மத்திய மகா வித்தியாலயம்-164, ஏறாவூர் அலிகர் மத்திய கல்லூரி-164, சாவக்கச்சேரி இந்ததுக் கல்லூரி -164,கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி -163,மஸ்கெலியா சென் ஜோசப் தமிழ் வித்தியாலயம்-162,ஹப்புகஸ்தலாவ ஹல் மின்ஹாஜ் தேசிய கல்லூரி-162.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .