2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெப்ரவரி 05 நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது

Editorial   / 2020 ஜனவரி 25 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வுகள் எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று ந​டைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பாக குழு கூட்டதின் போதே ​மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமர்வுகள்  10.30 - 7.30 மணி வரையிலும், 06 ஆம் திகதிக்கான அமவர்வுகள் 10.30 தொடக்கம் 4.30 மணிவரையிலும்,  மறுதினமான 07 ஆம் திகதிக்கான அமர்வுகள்,  10.30 - 7.30 மணி வரையிலும் இடம்பெவுள்ளதாக அறிய முடிகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .