2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு

Editorial   / 2018 மார்ச் 24 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஐ.ஓ.சி எரிபொருட்களின் விலை நேற்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டீசல் ஒரு லீற்றர் 5 ரூபாயாலும் பெற்றோல் ஒரு லீட்டர் 9 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .