2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’போலிப் பிரசாரம் செய்யவேண்டிய அவசியமில்லை’

Editorial   / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கம் தொடர்பில், போலிப் பிரசாரங்களைச் செய்யவேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லையெனவும் அரசாங்கத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் வேலைகள் குறித்து மாத்திரம் தெரிவித்தாலே போதுமென்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

கொஸ்கம பிரதேசத்தில், நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த முன்னாள் ஜனாதிபதி, தற்போது இந்த நாடு, முழுமையாகச் சீரழிந்துள்ளதெனக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .