2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மைக் போம்பியோ 28 ஆம் திகதி வருகிறார்

S. Shivany   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ, எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இருதரப்பு  கலந்துரையாடலில் பங்கேற்பாரென, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை நிறைவு செய்த பின்னரே, அவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .