2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’மக்கள் கைகளில் பணத்தை கொடுப்பேன்’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றளவில் உலக நாடுகள் அனைத்தும் வீழ்ந்துக்கிடக்கும்​​ பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனவெனவும் தெரிவித்தார். 

 அதற்காக அமெரிக்கா, 1.3 ட்ரில்லியன் டொலர்களை விடுவித்துள்ளதாகவம்,  இங்கிலாந்தில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு அந்நாட்டு அரசாங்கம் 80 வீத சம்பளத்தை கொடுக்கின்றதெனவும் தெரிவித்தார்.  

 அத்தோடு, பங்களாதேஷில் தனியார் துறைக்கு அந்நாட்டு அரசாங்கமே சம்பளத்தை செலுத்தி வருகின்றதென தெரிவித்த அவர்,  இந்தியா அந்நாட்டு மக்களின் பணங்களில் பெருந்தொகை பணத்தை கொண்டு சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 இவ்வாறான செயற்பாடுகளால் அந்த நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சியடையுமென தெரிவித்த அவர், கொள்னவு, சேமிப்பு என்பன உயரும்போது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என்றார். 

ஆனால் இலங்கை அரசாங்கம் இருமுறை மாத்திரம் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கிவிட்டு  வேடிக்கை பார்க்கிறதென தெரிவித்த அவர், நாடாளுமன்ற தேர்தலை வெற்றிக்கொண்ட பின்னர் தான் மக்கள் கைகளுக்கு பணத்தை கொண்டு சேர்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X