2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

50 நாள்களில் அரசாங்கம் என்ன செய்தது?

Kamal   / 2020 ஜனவரி 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய  அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 50 நாள்கள் கடந்துள்ள நிலையில் அரச சேவையை வலுப்படுத்துவுதற்கான அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் பட்டியலிட்டுள்ளது. 

அதற்கமை, அரச  நிறுவனங்களித் தலைவர்களை நியமிக்கும் முன்பாக பல்வேறு தரப்புகள்ளிடத்திலும் ஆலோசணைகளை பெற்றுகொள்ளல்,  அரச நிறுவனங்களில் ஜனாதிபதியின் புகைப்படங்களுக்க மாறாக அரச இலட்சனையை மாத்திரம் புகைப்படமாக காட்சிப்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 

மேலும்,   நிறுவன பிரதானிகளின் சம்பளத்தில் திருத்தம், அரச நிறுவனங்களில் பெறுகை செயன்முறைகளை (கொள்முதல்) முழுமையாக வெ ளிப்படைத் தன்மை மிக்கதாக மாற்றுதல்,  அரச நிறுவனங்களுக்கான ஊழியர்களை சகல மாவட்டங்களையும் மய்யப்படுத்தி உள்வாங்குதல்,  அரச நிறுவனங்களில் அநாவசியமாக நிகழ்வுகளை இர்ததுச் செய்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் அரச சேவையை வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாக கூறப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .