2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மண்மேடு சரிந்ததில் இருவர் காயம்

Amirthapriya   / 2018 ஏப்ரல் 23 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி – சங்கமித்தா மாவத்தை பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (23)  குறித்த நபர்கள் இருவரும் வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்ததையடுத்தே, திடீரென மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

காயம​​​டைந்த இருவரையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .