2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'மத்தல விமான நிலையத்தை விற்பனை செய்வதற்கு தயாராக இல்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல விமான நிலையத்தை விற்பனை  செய்வதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உடுகம்பொலவில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மத்தல விமான நிலையத்தை முறைப்படி முகாமைத்துவம் செய்வது தொடர்பில் தான் வெளியிட்ட கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் எந்தவித அடிப்படையுமற்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .