2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

’மத்திய வங்கியால் மக்களுக்கு நிவாரணம்’

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸால் நாடு எதிர்கொண்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பொருளாதாரச் சிக்கல்களைக் குறைப்பதற்காக, மத்திய வங்கியினால், பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டீ. லக்‌ஷ்மன் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல், இந்நாட்டில் அதிகரித்துவரும் நிலையில், சாதாரண மக்கள் இயல்பு வாழ்க்கையை சுமூகமாக நடத்திச் செல்ல முடியாத சூழல் எற்பட்டுள்ளது என்றும் இதனால், பொருளாதாரம், வங்கித்துறை, வர்த்தகத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் எவ்வாறு செயற்படுகின்றன என்றும், அவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், ஆளுநரால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .