2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மரக்கறி லொறியில் இருந்து விழுந்து நபர் உயிரிழப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகலை நோக்கிய பயணித்த மரக்கறிகளை ஏற்றிய வாகனத்தின் பின்புற பகுதியில் பயணித்த ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். கெப் வாகனத்தின் சாரதி கைதுசெயயப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .