2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மருதானை டெக்னிக்கல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 23 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருதானை –டெக்னிக்கல் சந்தி பகுதியைச் சூழவுள்ள பகுதியில் தற்சமயம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டெக்னிகல் சந்தியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவே இங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, குறித்த மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இந்த மரம் முறிவுக் காரணமாக நபரொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X