2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹரகமையில் ம.வி.முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத்தை வெற்றிக்கொள்ளும் தொனிப்பொருளின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி இன்று மஹரகமை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

நாட்டில் தலைதூக்கியுள்ள சர்வாதிகாரத்தை தோற்கடித்து, ஜனநாயகத்தை வெற்றிக்கொள்வதற்கான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .