2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் சகோதரர் காலமானார்

Editorial   / 2018 ஓகஸ்ட் 21 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர், சந்திரா ராஜபக்ஷ, காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 71 ஆகும். சிறிதுகாலம் நோய்வாய்பட்டிருந்த அவர், தங்கலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்திருந்த நிலையிலேயே காலமானார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .