2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மஹிந்தவின் வீட்டில் விருந்துபசாரம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 25 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இன்று (25) இரவு விருந்துபசார நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு- விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துபசாரத்துக்கு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மஹிந்தவின் உறவினர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .