2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மின் கட்டணம் தொடர்பான தீர்வு அடுத்த வாரம்

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் கட்டணங்களுக்கு மானியம் வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு முன்வைத்த பரிந்துரைகள் தொடர்பில் திறைசேறி அதிகாரிகள் ஊடாக, மேலும் ஆராய்ந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய மேலதிக மானியம் தொடர்பான இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (9) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X