2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘மின்சார தட்டுப்பாடு தேசிய பொருளாதாரத்தை பாதிக்கும்’

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்டகாலம் அடிப்படையிலான  மின் உற்பத்தித் திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு தாமதம் ஏற்படுமாக இருந்தால், அது தேசிய பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

உரிய காலத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்காவிடின், அவசர நிலைமைகளில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய, 50 பில்லியன் ரூபாவிற்கு அதிகளவான செலவை இதனால் எதிர்கொள்ள நேரிடும் என, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்கல் வலுத்துறை அமைச்சிற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .