2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மொட்டின் மனு நிராகரிப்பு

Editorial   / 2018 ஜனவரி 19 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் (மொட்டு சின்னம்), மஹரகம மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, உயர்நீதிமன்றத்தால் இன்று (19) நிராகரிக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்கள் குழாமினால், இன்று இந்த மனு தொடர்பில் ஆராயப்பட்ட போதே, அம்மனு நிராகரிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .