2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரஞ்சன் தொடர்பில் சபாநாயகர் அதிரடி

J.A. George   / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையான தீர்ப்பொன்று வரும்வரை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைக்க முடியாது என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார் 

அத்துடன் நாடாளுமன்றம் நாளை (24) காலை 10 மணிவரை வரை ஒத்திவைக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .