2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ராஜிதவுக்கு எதிராக காலியில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜூன் 14 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமொன்று, காலி-கராப்பிட்டிய போதனா வைத்திசாலை முன்பாக, இன்று (14) இடம்பெற்றுள்ளது.

கராப்பிட்டிய, பலப்பிட்டிய,எல்பிட்டிய, உடுகம ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .