2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளது

Editorial   / 2019 பெப்ரவரி 20 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு காலி முகத்திடல் வீதி- லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .