2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வடக்கு, கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுமா?

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறயிருக்கும் உள்ளூராட்சி மன்றத் ​தேர்தலில், வடக்கு மற்றும் கிழக்கில் தனித்துப் போட்டியிடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக, கட்சியின் செயலாளர் நிஷாம் காரியப்பர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே  இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .