2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வைத்தியர் உள்ளிட்ட 8 பேருக்குக் கொரோனா

Nirosh   / 2020 நவம்பர் 28 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்ட 8 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்டி தேசிய வைத்தியசாலையில் இதுவரையில் 18 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .