2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விமான நிலைய திறப்பு வி​ழாவில் தேசிய கீதம் பாடப்படவில்லை

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 01:25 - 1     - {{hitsCtrl.values.hits}}

 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையமையில், இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் தேசிய கீதம் பாடப்படாமல், இசைக் கருவிகளால் மாத்திரம் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது.

தேசியக் கீதத்தைப் பாடுவதற்காக, நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டிருந்த போதும் அவர்களால் தேசிய கீதம் பாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் விழா சம்பிர​தாயபூர்வமாக ஆரம்பமாவதற்கு முன்னரே தேசியக் கொடி ஏற்றபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 1

  • S.P.Jesuthasan Thursday, 17 October 2019 08:44 AM

    Sinhalese politicians and rulers Sinhalese politicians and rulers are all out to please the chauvinist mindset of the majority Sinhalese, Buddhist factions obsessed with extremist policies and gain admiration with a view to win their support. WHO ALL ARE TO BE BLAMED ? It is comprehensible even to a man of intellect that the Sinhalese regimes which thrive on the Sinhalese votes are in a great fear or panic ever to evince any readiness or ability to negotiate to quench the political aspirations of the Tamils for the last 71 years during which period nothing could be achieved by the Tamil parliamentarians who all represented the Tamil community in the parliament. WHAT HAPPENED AFTER INDEPENDENCE IN SRI LANKA After the Independence in 1948, former Prime Minister S.W.R.D. Bandaranayake from SLFP prioritized Sinhalese only policy of 1956 and captured power defeating the U.N.P. Next year, S.W.R.D.Bandaranayake- S.J.V.Chelvanayagam pact of 1957 was abrogated because of the UNP protest...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .