2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு

J.A. George   / 2021 மார்ச் 02 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா இன்றாகும்.

இதனை முன்னிட்டு  நாளை முதல் 05 ஆம் திகதி வரையில் காலிமுகத்திடலில் பாரியளவிலான வான் சாகச கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, இந்திய விமானப் படையினரின் 23 விமானங்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .