Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை
Editorial / 2018 மார்ச் 17 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டு தொடக்கம், மாணவர்களுக்கு வழங்கி வரும் சீருடைக்கான வவுச்சர்களை நிறுத்திவிட்டு, மீண்டும் சீருடைக்கான துணிகளை வழங்குவதற்கு ஆலோசித்துள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பெற்றோரால், தொடர்ந்து விடுத்து வரும் கோரிக்கையை அடுத்தே, இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
வவுச்சர்களைக் கொண்டு, சீருடைக்கான துணிகளைக் கொள்வனவு செய்யும் போது, பெரும் மோசடிகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 Apr 2024
17 Apr 2024