2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

விசேட மேல் நீதிமன்றில் கோட்டா முன்னிலையானார்

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் இன்று காலை  விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ் நினைவுத் தூபியை அமைத்த போது, 49 மில்லியன் ரூபாயை ​முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக வாக்குமூலமளிக்கவே கோட்டா இன்று விசேட மேல்நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், கடந்த 10ஆம் திகதி குறித்த விசேட மேல்நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ் உள்ளிட்ட 7 பேருக்கு தலா ஒரு இலட்ச ரூபாய்  மற்றும்  10 இலட்ச ரூபாய் சரீரப் பிணை இரண்டில் பிணை வழங்கப்பட்டதுடன், இவர்களது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் நீதிமன்றம் தடைவிதித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .