2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விரைவில் புதிய ரயில்கள்

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில் போக்குவரத்துக்கு விரைவில் புதிய ரயில்கள் சே​வையில் இணைத்துக்கொள்ளப்படுமென, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்னும் ஓரிரு மாதங்களில் புதிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும், அதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது சேவையில் ஈடுபடும் பல ரயில்களில் தொழில்நுட்பக் கோளாறு காணப்படுவதால், விரைவில் புதிய ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .