2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வென்னப்புவ விபத்தில் 6 பேர் பலி

Editorial   / 2019 ஜனவரி 20 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அதிகாலை 3.25 மணியளவில் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு- சிலாபம் வீதியின் நைனாமடு பாலத்துக்கருகில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபம் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த காரொன்று முன்னால் சென்ற மீன் லொறியுடன் மோதியதால், குறித்த காரில் பயணித்த சாரதி உள்ளிட்ட 9 ஆண்கள் காயமடைந்து நீர்கொழும்பு, மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 பின்னர் அனுமதிக்கப்பட்ட 9 பேரில்  6 ​பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X