2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெற்றிலையைச் சேர்ந்த சிலர் மலர்மொட்டில் இணைவு

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

அதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மற்றும் வட மத்திய மாகாண சபைக்கு தெரிவான ஒன்பது பேரில், ஐவர் மற்றும் வென்னப்புவ பிரதேச சபையை பிரதிநித்துவப்படுத்திய முன்னாள் உறுப்பினர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் இணையவுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சின்னம் வெற்றிலையாகும் என்பதுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சின்னம் மலர்மொட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .