2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வெலே சுதாவின் இளைய சகோதரன் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 19 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய போதைப்பொருள் வர்த்தக செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் இளைய சகோதரர் தெஹிவல பொலிஸாரால் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடவத்தை பகுதியில் 560 மில்லி கிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .