2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெல்லவாய விபத்தில் மூவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜூலை 10 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லவாய - புத்தல வீதியில் வருணாகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஓட்டோ மற்றும் லொறி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X