2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

“நம்பிக்கையில்லா பிரேரணையை சமூக ரீதியாகவே பார்க்கிறோம்’

Editorial   / 2019 மே 19 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்   

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரனையை முஸ்லிம்களை முன்னிறுத்தி சமூக பிரச்சினையாகவே பார்ப்பதாக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார். 

இந்தப் பிரேரனை, முஸ்லிம் சமுகம் சார்ந்த விடயங்களையும் இணைத்ததாக வருவதாலேயே, அதனைத் தாம் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் கூட்டி  பிரேரணை தொடர்பில் கலந்துரையாடியதன் பின்னர், இறுதி முடிவை அறிவிப்பார் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .