2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொலிஸ் - பொதுமக்கள் சந்திப்பு

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதிதாகக் கடமைகளைப் பேறுப்பேற்ற கிண்ணியா வான் எல பொலிஸ் நிலையப் பொறுப்பதியாரி அர்ஜூன ஜெயக்கொடி, ஆயிலியடி பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமான சந்திப்பொன்றில் நேற்று (22)  ஈடுபட்டார்.

இங்கு அவர் மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டதோடு,   குற்றச் செயல்பாடுகளை ஒழிப்பதற்கு பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புத் தேவை என்பதை வலியுறுத்தியதோடு, அபிவிருத்திகள், இன, மத, ஐக்கியம் பேணப்படுவதற்கு பொதுமக்கள் - பொலிஸார் தொடர்பு அவசியம் எனவும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X