2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அமைச்சரவையில் இன்றுமாலை சிறு மாற்றம்

Editorial   / 2018 ஜூன் 19 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், இன்றுமாலை சிறிய மாற்றமொன்று மேற்கொள்ளப்பட்டவுள்ளது என, நம்பத்தகுந்த தகவல் தெரிவிக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திறணவுக்கே, பிரதியமைச்சர் பதவியொன்று வழங்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .